Script support IE Browser

Contact

Address:
EKadai,
69/A-25, Keelakadai Street,
Manjapettai.
Virudhunagar
TamilNadu
626001
INDIA
Phone:
9442285355

Start EKadai Webstore in your area

Start EKadai Webstore in your area:

தமிழகத்தில் கடந்த ஐந்து வருடங்களாக ஆன்லைன் சூப்பர் மார்க்கெட் வியாபாரத்தில் தரமான மளிகை பொருட்களை நாங்கள் வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறோம். நீங்களும் இதே போல் உங்கள் பகுதியில் தொடங்க நாங்கள் உதவுகிறோம். குறைந்த முதலீட்டில் (தொழில்நுட்ப முதலீடு ரூ.12,000) நம் வருங்கால வியாபார தொழில்நுட்பம் மூலம் மாத வருமானம் பெறலாம்.

விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

பூர்த்தி செய்து அனுப்பிய பின், மேலும் விபரங்கள் அறிய 9442285355 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

EKadai Webstore விபரங்கள்:

  • இலவச Domain Name
  • E-Commerce Carting Software ஹோஸ்டிங் 
  • இலவச Android App
  • Software பயிற்சி வழங்குதல்
  • தொழில்நுட்ப பராமரிப்பு செய்தல்
  • தரமான பொருட்களை மொத்த விலையில் வழங்குதல்
  • ஆன்லைன் பேமண்ட் வசதி செய்து தருதல்
  • ஆன்லைனில் மார்கெட்டிங் உதவி செய்து தருதல்

EKadai Webstore தேவைகள்:

  • இணையதள வசதியுடன் கம்ப்யூட்டர் (அல்லது) லேப்டாப்
  • பிரிண்டர்
  • மளிகை பொருட்கள் ஸ்டாக்
  • ஸ்டாக் செய்ய சிறிய இடவசதி
  • பொருட்களை பேக் செய்ய Weighing Scale & Sealing Machine
  • டெலிவரி செய்ய இருசக்கர வாகனம்

டெமோ வெப்சைட் காண http://demo.ekadai.in/ கிளிக் செய்யவும்.

Webstore Application Form

Fill and Submit the form. All fields are required.